Month : July 2018

சூடான செய்திகள் 1

இன்று 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்

(UTV|COLOMBO)-கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 9.00 மணி...
சூடான செய்திகள் 1

காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது

(UTV|GALLE)-காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது என அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அதேவேளை UNESCO வினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக பாரம்பரியம் வாய்ந்த காலி கோட்டைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கட்டிடத்தை மாத்திரம்...
விளையாட்டு

பிரபல ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொடூர கொலை

(UTV|KAZAKHASTAN)-கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென். 25 வயதான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இவர் இன்று கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி என்ற இடத்தில் கத்தியால்...
வகைப்படுத்தப்படாத

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

(UTV|INDIA)-கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான...
வளைகுடா

சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக தூங்காத நபர்

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார். அப்போது தொடர்ந்து 20 நாட்கள்...
வகைப்படுத்தப்படாத

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா

(UTV|ISRAEL)-இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது....
வகைப்படுத்தப்படாத

சுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரி சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. இந்த ஏரியில் படகில் சென்று பயணிப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 30க்கும்...
சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு

(UTV|COLOMBO)-வைத்தியர்களுக்கும், வைத்திய சேவையில் காணப்படும் குறைகளுக்கும் உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காததால் இன்றைய(20) தினத்தில் எச்சந்தர்ப்பத்திலும், வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக நேற்று(19) கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில்...
சூடான செய்திகள் 1

கோட்டாபய உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும்...
சூடான செய்திகள் 1

மட்­டக்­க­ளப்பில் 3400 மல­சல கூடங்­களை அமைப்­ப­தற்கு இந்­திய அரசு உதவி

(UTV|COLOMBO)-இலங்கையின் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவியளிக்க முன்வந்துள்ளது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 இயற்கை கழிவறை கூடங்கள் நிர்மாணிக்கப்படும். இந்திய அரசாங்கம் வழங்கும் 30 கோடி ரூபா...