Month : July 2018

சூடான செய்திகள் 1

களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO)-களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை நிரப்பும் வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக்கட்டமான மொரகஹகந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐபெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்....
சூடான செய்திகள் 1

வடக்கில் இருபதாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு

(UTV|JAFFNA)-யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலே ஆகக்குறைந்தது 20000 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடியவாறு கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களையும் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள்...
சூடான செய்திகள் 1

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!

(UTV|COLOMBO)-வியாபார வர்த்தக தகவல் இணைய முனையும் (SLTIP) இன்று  (20.07.2018) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச சந்தையின் வியாபார தகவல்களை உலகின் பல பாகங்களிலிருந்தும் திரட்டி வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு இலங்கை வர்த்தக...
சூடான செய்திகள் 1

கொழும்பில் மின் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல்  03 மணி வரை கொழும்பு- 03, 04, 05, 07, 08 ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக...
கேளிக்கை

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்க கோரிக்கை

(UTV|COLOMBO)-திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக்...
விளையாட்டு

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். தற்போது தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் மூலம்...
சூடான செய்திகள் 1

அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள , மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இவர்கள் அடுத்த மாதம் 03 ஆம் திகதி...
வணிகம்

அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

(UTV|COLOMBO)-இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனை விடயத்தில், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2025ம்...
சூடான செய்திகள் 1

மூன்று இளைஞர்கள் கொலை வழக்கில் மொஹொமட் ரவூப் ஹில்மிக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டியவில், மூன்று இளைஞர்களைக் கொலை செய்த நபருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, இன்று (20) தீர்ப்பளித்தது. மொஹொம் ரவூப் மொஹொமட் ஹில்மி என்பவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி...