Month : July 2018

சூடான செய்திகள் 1

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

(UTV|COLOMBO)-பம்பலபிட்டி பகுதியில் கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆர் ஏ டி மெல் மாவத்தையில் ரெஜினா வீதியிலேயே குறித்த கார் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...
வணிகம்

புதிய தலைமைத்துவ அணியுடன் எதிர்காலத்தை திட்டமிடும் ikman.lk

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் இணைய சந்தைப்பகுதியான ikman.lk, தனது புதிய நிபுணத்துவ அணியினரை அண்மையில் நியமித்திருந்தது. இதனூடாக, நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லக்கூடிய எதிர்காலத் திட்டத்துக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது. கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்...
சூடான செய்திகள் 1

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்

(UTV|COLOMBO)-தவணைப்பரீட்சை பெறுபேறுகளை குறித்த தவணை நிறைவடையும் முன்னர் வழங்குமாறு அதிபர்கள் மற்றும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவுறுத்ததால் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதேவேளை, மாணவர் முன்னேற்ற...
வகைப்படுத்தப்படாத

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய ஜனாதிபதி முன் வந்ததை...
விளையாட்டு

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது...
சூடான செய்திகள் 1

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

(UTV|COLOMBO)-வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலைநிறுத்த போராட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV|CANADA)-கனடாவின் டொரொன்டோ (Toronto) நகரில் நேற்று (22) இரவு, நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மாறி மாறி நடந்த துப்பாக்கிப்...
வகைப்படுத்தப்படாத

ஆப்கன் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கன் உப ஜனாதிபதி அப்துல் ராஷிட் டொஸ்டம் விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக...
சூடான செய்திகள் 1

மலேரியாவை சோதிப்பதற்கான மருந்திற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியுள்ளது

(UTV|COLOMBO)-மலேரியா நோயைப் பரிசோதிப்பதற்கான மருந்திற்கு 60 வருடங்களில் முதற்தடவையாக அமெரிக்க அதிகாரிகளால் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. டஃபினொக்யூன் (Tafenoquine) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டமை மிகப்பெரியதொரு சாதனை என விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து...
சூடான செய்திகள் 1

பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும்...