Month : July 2018

சூடான செய்திகள் 1

பௌத்தர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு நியமனம்

(UTV|COLOMBO)-பௌத்த சாசனம், பௌத்தர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பௌத்த உரிமைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க அகில இலங்கை பௌத்த மகா...
சூடான செய்திகள் 1

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்-போக்குவரத்து அமைச்சு

(UTV|COLOMBO)-பஸ் தரிப்பிடங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட ஆய்வொன்றை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்விலிருந்து புதிய பஸ் தரிப்பிடங்களின் தேவை மற்றும் பயன்பாட்டிலிருக்கும் தரிப்பிடங்களின் குறைபாடுகள் தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியும்....
சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையால் பிற்போடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி

(UTV|COLOMBO)-தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...
சூடான செய்திகள் 1

2.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-´லாசா´ எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவரை பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினர் வெலிகட பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

காலி சர்வதேச விளையாட்டு மைதானம் விவகாரம் குறித்த கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)-காலி சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் யுனெஸ்கோ அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. காலி சர்வதேச...
சூடான செய்திகள் 1

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...
சூடான செய்திகள் 1

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்

(UTV|COLOMBO)-பிரபல இளம் நடிகர் மற்றும் பாடகர் இந்திக கினிகே திடீரென உயிரிழந்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி தனது 37 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
சூடான செய்திகள் 1

சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-வீதியில் பயணிக்கின்ற போதே, சாரதிகளின் நோய்கள் குறித்து பரிசோதிக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்வதற்கு...
வகைப்படுத்தப்படாத

சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு – 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

(UTV|INDIA)-இந்தியாவின் சென்னையில் 11 வயதான விசேட தேவையுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து பல மாதங்களாக...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் புதன்கிழமை எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் புதன்கிழமை(25) நள்ளிரவு முதல் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்தார். கட்டண விலை சூத்திரத்தை அனுமதிப்பது மற்றும்...