Month : July 2018

வகைப்படுத்தப்படாத

சமைப்பதன் மூலம் டென்ஷனை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்

(UTV|BRITAIN)-ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரிட்டனின் மக்கள் பெருவாரியாக வாக்களித்த பின்னர், இந்த முடிவுக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பெற வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன்...
வகைப்படுத்தப்படாத

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு

(UTV|COLOMBO)-வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன. வடகொரியா – தென் கொரியா...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியையும் பிரதமரையும் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மீண்டும் மற்றுமொரு...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள்-பிரதமர் மோடி

(UTV|INDIA)-பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ருவாண்டா...
வகைப்படுத்தப்படாத

கிரீஸில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி

(UTV|GREECE)-கிரீஸில் பரவியுள்ள காட்டுத்தீயால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிகாரிகள், சர்வதேச ரீதியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. கிரீஸ் தலைநகர் ஏதேனஸிற்கு அருகில் ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத்தீயை அணைக்கும்...
வணிகம்

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம்

(UTV|COLOMBO)-மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை 150 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும் என்று, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை...
சூடான செய்திகள் 1

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து...
சூடான செய்திகள் 1

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

(UTV|COLOMBO)-மொரகஹகந்த களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர்...
புகைப்படங்கள்

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-01-UTV-NEWS.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-02-UTV-NEWS.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-03-UTV-NEWS.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-04-UTV-NEWS.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-05-UTV-NEWS.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/07/PMD-07-23-06-UTV-NEWS.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று காலை தீப்பரவல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு படையினரின் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...