Month : July 2018

வகைப்படுத்தப்படாத

கடும் வெப்பம் காரணமாக ஜப்பானில் 65 பேர் பலி

(UTV|JAPAN)-ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டொக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று (23) வெப்பநிலை மிக...
கேளிக்கை

லண்டன் மியூசியத்தில் தீபிகா படுகோனுக்கு சிலை

(UTV|INDIA)-உலகில் உள்ள பிரபலங்கள் பலரையும் கௌரவிக்கும்  விதமாக மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில்...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அதிகாரிகள் உதவி

(UTV|COLOMBO)-சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹெரோயின் வர்த்தகரான சூசைக்கு, அதிகாரிகள் சிலர் உதவி புரிந்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சூசையின் பிரதான உதவியாளரான மொஹமட் மாஹிரின்...
சூடான செய்திகள் 1

மீளக்குடியேறியவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுடன் தொடர்ந்தும் பேச்சு

(UTV|COLOMBO)-யாழ்நகரில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இன நல்லுறவுக்கு பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து வாழ வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாண முஸ்லிம்களை நேற்று முன்தினம்...
சூடான செய்திகள் 1

இலங்கை மின்சார முச்சக்கர வண்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்திட்டம்

(UTV|COLOMBO)-2020ம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற மின்சார முச்சக்கர வாகன அறிமுகம் நிகழ்ச்சியில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள...
சூடான செய்திகள் 1

விடுமுறைக்கு பின் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கு தேவையான வவுச்சர் மூலமான பணம் ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக...
சூடான செய்திகள் 1

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

(UTV|COLOMBO)-களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க ஹங்வெல்லையில் இருந்து முகத்துவாரம் வரையில் கொங்கிரீட்டு அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய நதியின்...
சூடான செய்திகள் 1

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-போதைப் பொருளில் இருந்து இந்த நாட்டு அடுத்த தலைமுறையினரை பாதுகாத்துக் கொள்வதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தற்போது நாட்டிற்குள் மிக வேகமாக போதைப் பொருள்...
சூடான செய்திகள் 1வணிகம்

நீரிழிவு நோயைத் தடுக்க “நீரோகா” எனும் நெல் வகை அறிமுகம்

(UTV|COLOMBO)-நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் நெல் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ” நீரோகா ” எனும் பெயரால் அழைக்கப்படும் இந்த நெல் வர்க்கத்தினால் பெறப்படும் அரிசியில்...
வகைப்படுத்தப்படாத

கேரளாவில் நிபா வைரஸை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ்

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நிபா வைரஸ்...