Month : July 2018

சூடான செய்திகள் 1

பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|COLOMBO)-ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவிருந்த இலங்கை குறித்த பிரேரணையை நீர்த்துப்போக செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி ஜுனியரின் உறுப்புரிமை தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு மூன்று தடவைகள்...
சூடான செய்திகள் 1

எல்.ரி.ரி.ஈ. அமைப்பை ஊக்குவிப்பது எனது நோக்கமில்லை-விஜயகலா

(UTV|COLOMBO)-யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரனிடம்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு நேற்று  (24) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பை...
விளையாட்டு

இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை இவர் முகாமையாளராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    ...
விளையாட்டு

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று(24) ஹம்பாந்தோட்டை மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோர்...
வகைப்படுத்தப்படாத

அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் பலர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-தென் கிழக்கு லாஓஸில் நீர்த்தேக்கம் ஒன்றின் அணைக்கட்டு உடைப்பெடுத்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதுடன், பல எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அணைக்கட்டு உடைப்பெடுத்த காரணத்தால் நீர் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடிக்...
சூடான செய்திகள் 1

விடாமுயற்சியுடன் காணாமல் போன சிறுவனை தேடும் காவல்துறையினர்

(UTV|COLOMBO)-பலாங்கொடை – சமனலவத்த பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுகனை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 50 பேர் கொண்ட இராணுவக் குழுவால் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட போதும், சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை....
சூடான செய்திகள் 1

விடுமுறைக்கு வீட்டிக்குச் சென்ற இளைஞர் சிறுமிக்கு செய்த காரியம்….

(UTV|COLOMBO)-காலி ஹக்மீமன பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொழும்பில்...
சூடான செய்திகள் 1

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு- தற்கொலை எண்ணங்களைக் கூடுதலாகத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சுற்றுச்சூழலில் உஷ்ணம் அதிகரித்தால் உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பது இது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. வெப்ப நிலை அதிகரிப்பு உளநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.   இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது....
கேளிக்கை

ஒரே நாளில் சமந்தாவின் இரு படங்கள் ரிலீஸ்

(UTV|INDIA)-சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு முதல் பாதியில் ரிலீசாகிய ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகியுள்ளது. இரும்புத்திரை தெலுங்கில் 50 நாட்களை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன்...
கேளிக்கை

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்

(UTV|INDIA)-சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின்...