Month : July 2018

சூடான செய்திகள் 1

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவரின் வயது 55 ஆகும்....
கேளிக்கை

வீட்டில் பாம்பு வளர்க்கும் சுஷ்மிதா

(UTV|INDIA)-ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்திருப்பவர் சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு இவர் உலக அழகியாக தேர்வானவர். சுஷ்மிதா சென் தெய்வபக்தி நிறைந்தவர். இந்தி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தபோது அங்கு ஒரு மலைப்பாம்பு புகுந்து சீறியது....
கேளிக்கை

கதைக்கு தேவை என்றாலும் அப்படி நடிக்க முடியாது

(UTV|INDIA)-கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள்...
கேளிக்கை

முதலமைச்சராகும் திரிஷா

(UTV|INDIA)-மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி...
சூடான செய்திகள் 1

பட்டங்களை விடுவோருக்கு எதிராக எச்சரிக்கை

(UTV|COLOMBO)-சட்ட விரோதமான ரீதியில் பட்டங்களை விடுவது தண்டனைக்குரிய குற்றம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு அருகாமையில் பட்டங்களை விடுவது சட்டவிரோதமானதுடன் தண்டனைக்குரியதாகும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளன....
சூடான செய்திகள் 1

அதிகரிக்கப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் பயன்கள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் அனைத்து குறைபாடுகளும் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும். மாஹோ...
விளையாட்டு

கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனை

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்களில் மொத்தமாக 476...
விளையாட்டு

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்

(UTV|COLOMBO)-அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார். 2 மணி நேரம்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

(UTV|COLOMBO)-மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை,...
சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்

(UTV|COLOMBO)-இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்று பிரதமர் சுட்டிக்காட்டினார்....