Month : June 2018

கேளிக்கை

சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கைப்பற்ற...
சூடான செய்திகள் 1

கொத்து ரொட்டியில் தவளை

(UTV|COLOMBO)-சாப்பாட்டு வகைகளில், ​​“கொத்துரொட்டி” சாப்பாடு என்றாலே, அவ்வப்போது, ஏதாவது சர்ச்சைகள் ஏற்படதான் செய்கின்றது. அந்தவகையில், கோழி கொத்தில் தவளையொன்று இருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அம்பலாந்தோட்ட- மல்பெத்தாவ பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் வாங்கப்பட்ட கோழி கொத்துரொட்டி பொதியிலேயே,...
சூடான செய்திகள் 1வணிகம்

சோளத்திற்கு உத்தரவாத விலை-அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பிய அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில்...
சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் ஜோர்ஜியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எஜாரா எல்லையில் வைத்து ஜோர்ஜியா பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஜோர்ஜியா...
சூடான செய்திகள் 1

வீதி மின்குமிழ்கள் முகாமைத்துவ வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் வீதி மின்குமிழ்கள் தொடர்பான தேசிய திட்டமொன்று வகுக்கப்படவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. பிரதேச பொதுமக்கள் ஆலோசனை தொடர்க்கூட்டங்கள் பல இது தொடர்பில் இடம்பெறவுள்ளன. அனைத்து...
வணிகம்

புதிய Chat Extensionகளுடன் பிரத்தியேகமான தகவல் அனுப்பும் Viber

புதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய வழியில் தமது உணர்வுகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஏiடிநச...
சூடான செய்திகள் 1

சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில்...
சூடான செய்திகள் 1

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக...
சூடான செய்திகள் 1

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைச்சர் ஹலீம்

(UTV|COLOMBO)-நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார். தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்...