Month : June 2018

விளையாட்டு

இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

(UTV|COLOMBO)-மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ​மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படோசில் நடைபெறுகிறது....
சூடான செய்திகள் 1

ஹிட்லர் ஆட்சி : முட்டாள்தனமான அறிவுரை : ஜேர்மனி தூதுவர்

(UTV|COLOMBO)-ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற முட்டாள்தனமானது என இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் கைது செய்ய தேடுதல் வேட்டை

(UTV|COLOMBO)-நேற்று இரவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கிச் சூட்டு மோதலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற இரண்டு பாதாள உலக குழு உறுப்பினர்களையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கம்புறுபிட்டிய வில்பிட்ட...
சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1970ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது. போதைப்பொருள் பாவனையற்ற சர்வதேச சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவது...
சூடான செய்திகள் 1

இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த 126,481 பெயர்கள் அழிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஆண்டு வாக்காளர் இடாப்பில் இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 481 பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தேர்தல் திணைக்களத்தின் மேம்பாட்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

அஞ்சல் மா அதிபரின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO)-தாம் பணியாற்றும் அலுவலகத்திற்கு சேவைக்காக பிரசன்னமாக முடியாது போனால், பணியாளர்கள் அருகில் உள்ள அஞ்சல் அதிகாரி அலுவலகத்திற்கு சேவையின் பொருட்டு வருகை தருமாறு அஞ்சல் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...
சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

(UTV|COLOMBO)-க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...
விளையாட்டு

களத்தடுப்பின்போது குசல் ஜனித் உபாதைக்கு உள்ளானார்

(UTV|COLOMBO)-மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு உள்ளாகினார். இதனையடுத்து, அவர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ​இன்று...
சூடான செய்திகள் 1

கலாசார மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

(UTV|COLOMBO)-கீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்ட எமது கடந்தகால கலாசார மரபுரிமைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொலன்னறுவை...
கேளிக்கை

அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா, அதுவும் இந்தியாவில் இத்தனை கோடி வசூலா!

(UTV|INDIA)-ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அனிமேஷன் படங்கள் அமெரிக்கா மற்றும் பிறநாடுகளில் நல்ல வசூலை பெறும். ஆனால், இந்தியாவில் இரு அனிமேஷன் படம் ரூ 15 கோடி வரை...