Month : June 2018

சூடான செய்திகள் 1

பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV|COLOMBO)-பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க...
சூடான செய்திகள் 1

ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்...
சூடான செய்திகள் 1

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் நிறைவில் கடன் சுமை 44.8 பில்லியன்

(UTV|COLOMBO)-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக மஹிந்த ராஜபக்ஸவிற்கு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த China Harbour நிறுவனம் வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த...
வணிகம்

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480  மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க...
சூடான செய்திகள் 1

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்

(UTV|COLOMBO)-வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த...
சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தென் மாகாண நெடுந்தூர தனியார் பேருந்து ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை கைவிடுமாறும், அவ்வாறு இல்லாவிடின் நாளை முதல் பயண அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

13 ஆயிரம் அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா

(UTV|ALGERIA)-சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய...
வளைகுடா

சவுதியில் கார் ஓட்டிய பெண்களை ரோஜா கொடுத்து வரவேற்ற போலீசார்

(UTV|SAUDI)-இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த...
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து சவுதி – உருகுவே அணிகள் வெற்றி

(UTV|RUSSIA)-உலகக் கோப்பை கால்பந்து போட்டி A பிரிவில் சவுதிஅரேபியா மற்றும் உருகுவே அணிகள் வெற்றிபெற்றுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் உருகுவே மற்றும் ரஷியா அணிகள் மோதின.இப்போட்டியின் ஆரம்பம் முதல் உருகுவே அணி வீரர்கள்...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்

(UTV|INDIA)-இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் அவரது வீதி பிரசார நடவடிக்கைகளை தடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருடனான...