Month : June 2018

சூடான செய்திகள் 1

இன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை

(UTV|COLOMBO)-கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மாலை 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை நாட்டில் ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதித்துறையினர் மட்டுமின்றி சகல துறையினரும் திருப்தியாகவும்...