Month : June 2018

சூடான செய்திகள் 1

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்

(UTV|COLOMBO)-அன்று மாற்றத்துக்குக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்...
சூடான செய்திகள் 1

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் தங்க 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்கு கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜைக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 65 மில்லியன் பெறுமதியான...
சூடான செய்திகள் 1

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கோல்டன் பீகொக் (Golden Peacock) பதக்கம் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இல. 24 லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கொழும்பு – 05 இல்...
சூடான செய்திகள் 1

ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அரவது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

(UTV|COLOMBO)-பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன....
சூடான செய்திகள் 1

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

(UTV|COLOMBO)-சடலமொன்று தொடருந்து வீதியில் இருந்த காரணத்தால் தாமதமாகியிருந்த பிரதான வீதியின் தொடரூந்து போக்குவரத்து தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளது. நேற்று இரவு முதல் குறித்த சடலம் தொடரூந்து வீதியில் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும்...
சூடான செய்திகள் 1

130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் – மஸ்கட் நகரில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய...
சூடான செய்திகள் 1

கோட்டாபயவின் மீளாய்வு மனு மீதான விசாரணை இன்று

(UTV|COLOMBO)-எவன்காட் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன. எவன்காட் வழக்கின் தாம் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த மீளாய்வு மனு நேற்றைய...
சூடான செய்திகள் 1

தென்மாகாணத்தில் வைத்தியர்கள் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் நிலைமையை எதிர்கொள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறுவர் அவசர சிகிச்சைப் பிரிவை விரிவுப்படுத்த சுகாதார சேவை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது போதனா மருத்துவமனையின் சிறுவர் பிரிவில்...
சூடான செய்திகள் 1

சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்

(UTV|COLOMBO)-தற்போது நாட்டின் சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி என்ற ரதியில் தான் வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற...