Month : June 2018

சூடான செய்திகள் 1

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரே‌ஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி...
வகைப்படுத்தப்படாத

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உச்சிமாநாட்டை நடத்துவதற்கு வொஷிங்டனும் மொஸ்கோவும் இணங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனுக்கும் இடையில்...
வகைப்படுத்தப்படாத

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்

(UTV|INDIA)-உலக சாடுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக, அந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த தோம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுய்ய...
சூடான செய்திகள் 1

எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் கண்டுபிடுப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலின மற்றும் எயிட்ஸ் தெற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...
சூடான செய்திகள் 1

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 58ஆவது தடவையாக நடைபெறும் பொசொன் அன்னதான நிகழ்வை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார். அன்னதான நிகழ்வு நேற்றும் இன்றும் பொலன்னறுவையில் இடம்பெறும். மகிந்ததேரர் இலங்கைக்கு...
சூடான செய்திகள் 1

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

(UTV|COLOMBO)-போலியான முறையில்  வைத்தியராக அறிமுகப்படுத்தி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதி மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி...
சூடான செய்திகள் 1

சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்

(UTV|COLOMBO)-உலக அமைதிச் சுட்டெண் 2018 இன் படி தெற்காசியாவில் சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது. முதலாவது இடம் பூடானுக்கு கிடைத்துள்ளது. 163 உலக நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த...
சூடான செய்திகள் 1

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

(UTV|COLOMBO)-வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் 32,000 பேருக்கு கடந்த 3 வருட காலப் பகுதியில் அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கோரி ஒரு மாதத்தில்...
சூடான செய்திகள் 1

சபாநாயகரை சந்திக்கும் மகிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலின் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று முற்பகல் சபாநாயகர் கருஜயசூரியவை சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது...