Month : June 2018

சூடான செய்திகள் 1

மின்சார ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல்

(UTV|COLOMBO)-பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற மின்சார ஊழியர்கள் இருவர் மீது மின்சார ஊழியர்கள் இருவர்புத்தளம் – கரம்ப பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுரைச்சோலை காவல்துறை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்...
சூடான செய்திகள் 1

ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு சொந்தமான வீடொன்றில் தீ பரவியுள்ளது. கொழும்பு 7 இல் அமைந்துள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை 4.20 மணியளவில்  தீ பரவியதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு...
சூடான செய்திகள் 1

உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 

(UTV|COLOMBO)-நாளை ( 05) அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்  உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும்...
சூடான செய்திகள் 1

இன்றைய காலநிலை…

(UTV|COLOMBO)-தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் மெத்சவிய உளவளக் கல்வி அபிவிருத்தி மைத்ரி மன்றத்தின் 15வது ஆண்டு விழா

(UTV|COLOMBO)-மெத்சவிய உளவளக் கல்வி அபிவிருத்தி மைத்ரி மன்றத்தின் 15வது ஆண்டு விழா மற்றும் மைத்ரி பூஷண விருது விழா நேற்று (03) பிற்பகல் கொழும்பு 07 ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மன்றில் இடம்பெற்றது.  ...
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்-(படங்கள்)

(UTV|COLOMBO)-நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த...
சூடான செய்திகள் 1

பசிலின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிரி ரணவக்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜீ ஐ குழாய்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தினர்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து சிறிது அதிகரிக்கக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.  ...
சூடான செய்திகள் 1வணிகம்

மரக்கறி விலை மீண்டும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-மலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையம் இதனை தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் நேற்றைய தினம் 300...