Month : June 2018

வளைகுடா

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள்...
சூடான செய்திகள் 1

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை”

(UTV|COLOMBO)-முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போது, நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே...
வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

(UTV|AMERICA)-மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர்...
விளையாட்டு

இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்றை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.   இந்தப்போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, மற்றும் மாலைதீவு அணிகள் இதில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ...
சூடான செய்திகள் 1

சிறுவர்களுக்கான தேக்கநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குகளில் இருந்து அறவிடப்படும் ஐந்து சதவீதமான தேக்கநிலை வரியை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்து சிறுவர் சேமிப்புக் கணக்குகளின் வட்டி...
சூடான செய்திகள் 1

மீண்டும் பணிபுறக்கணிப்பிற்க்கு ஆயத்தமாகும் தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம்

(UTV|COLOMBO)-தமது சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கையை இன்றைய தினத்திற்குள் எழுத்து மூலம் வழங்காவிடின் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படப்போவதாக தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கம் கடந்த 29...
சூடான செய்திகள் 1

ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின்லங்கா வானூர்தி சேவைகளில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவிக்கும் மகளுக்கும் பிணை -(UPDTAE)

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தில் முன்னிலையான கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு பிரதான நீதவான்...
சூடான செய்திகள் 1

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்த அறிக்கை...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற...