Month : June 2018

சூடான செய்திகள் 1

திருமணம் முடிந்த கையோடு இராணுவ சிப்பாய் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-ஆலயம் ஒன்றில் உண்டியலை உடைக்க முற்பட்ட இராணுவ சிப்பாயை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்து புத்தளம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். கடந்த 3 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – அட்டவில்லு...
சூடான செய்திகள் 1

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்காக பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) இடம்பெற உள்ளது. இன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல கூறினார். பாராளுமன்றத்தின்...
சூடான செய்திகள் 1

முன்பள்ளிகளுக்கு விடுமுறை…

(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவிச் செல்லும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா...
கேளிக்கை

விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை

(UTV|INDIA)-ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7-ந்தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை...
கேளிக்கை

காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது

(UTV|INDIA)-நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை...
கேளிக்கை

இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா

(UTV|INDIA)-பிரபல தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் சிறந்த நடிகராக `விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை...
விளையாட்டு

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

(UTV|COLOMBO)-44 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கடற்கரைக் கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊவா அணியும், பெண்கள் பிரிவில் வட மத்திய மாகாண அணியும் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில்...
வணிகம்

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதனடிப்படையில் கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. உலக வங்கி, இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த...
சூடான செய்திகள் 1

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

(UTV|COLOMBO)-மாத்தறை பிரதேசத்தில் பரவிய வைரஸ் நோய், கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மாத்தறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.டி.யு.கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்மருத்துவர் டி.விஜேசூரிய இது குறித்து கருத்து வெளியிடுகையில், காய்ச்சல்...
வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

(UTV|TUNISIA)-உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை...