Month : June 2018

சூடான செய்திகள் 1

மூன்று மாடி கட்டிடத்தில் தீ

(UTV|COLOMBO)-கருவாத்தோட்டம், ரோஸ்மிட் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஆடைத் தைக்கும் நிலையமொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
சூடான செய்திகள் 1

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை நாடாளுமன்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. குறித்த பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துதர்ஷனி பிரனாந்துபிள்ளை...
வகைப்படுத்தப்படாத

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை

(UTV|INDIA)-மருத்துவக் கல்லூரியின் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்...
விளையாட்டு

இலங்கை பெண்கள் கிரிக்கட் அணிக்கு புதிய தெரிவுக்குழு

(UTV|COLOMBO)-இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நியமித்துள்ளார். ரசாஞ்சலி டி. அல்விஸ் தலைமையிலான புதிய தெரிவுக்குழுவில் மேலும் மூன்று பேர் உள்ளடங்குகின்றனர். மே மாதம் 16ம் திகதி...
விளையாட்டு

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு

(UTV|COLOMBO)-இலங்கை சைக்கிள் சவாரி சம்மேளனம் சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. தங்குமிட வசதிகளை கொண்டுள்ளதாக ஏற்பாடு...
சூடான செய்திகள் 1

அமைச்சர் மங்கள ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நியமனம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர  நியமிக்கப்பட்டுள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள....
சூடான செய்திகள் 1

முன்னணி ஊடகவியலாளர் ஹேம நலின் கருணாரத்ன காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி ஊடகவியலாளராக அறியப்படும் ஹேம நலின் கருணாரத்ன நேற்று இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும். மாலபே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

பிரதி சபாநாயகர் இராஜினாமா

(UTV|COLOMBO)-பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று அறிவித்தார். ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகள் இருவரினதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் மேலும்...
சூடான செய்திகள் 1

முழு அறிக்கையும் கிடைத்த பின்னர் சமர்பிக்கப்படும்

(UTV|COLOMBO)-பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார். பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக அவர்...