Month : June 2018

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்

(UTV|COLOMBO)-தேசிய பால் வளத்துறையை ஊக்குவிப்பதுடன் 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி குறித்த துறைகளுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போது 450...
விளையாட்டு

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் பெற்ற ஓட்டங்கள்

(UTV|WESTINDIES)-இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பாக இன்றைய...
வகைப்படுத்தப்படாத

ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர்-(VIDEO)

(UTV|AMERICA)-அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, ...
வகைப்படுத்தப்படாத

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்நிலையில், நேற்று...
வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு

(UTV|AMERICA)-மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள்...
சூடான செய்திகள் 1

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துரை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,...
சூடான செய்திகள் 1

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரின் மரணத்திற்கான காரணம் இதுவே

(UTV|COLOMBO)-பிரபல ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேம நலின் கருணாரத்னவின் உயிரிழப்புக்கு காரணம், மூளையின் உட்பகுதி நரம்பில் ஏற்பட்ட வெடிப்பால் அதிக இரத்தக்கசிவு ஏற்பட்டமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த...
சூடான செய்திகள் 1

க்ளைபோசெட் போராட்டத்திற்கு உயிரை விடவும் தயார்

(UTV|COLOMBO)-க்ளைபோசெட் ஒழுங்குபடுத்தலுக்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சட்ட ஆவணம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் தெரிவித்தார். நேற்று (05) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
சூடான செய்திகள் 1

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்

(UTV|COLOMBO)-பமுணுகம, புபுதுகம பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். மனைவியை...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ஹிக்கடுவ – பிங்கந்த பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை குறித்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளது....