Month : June 2018

சூடான செய்திகள் 1

மீன்பிடிக்கு சென்றவர் கடலில் விழுந்து மாயம்

(UTV|COLOMBO)-மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த படகில் இருந்த ஒருவர் கடல்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி...
சூடான செய்திகள் 1

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். மதுபோதையில் வாகனம்...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டின் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ...
சூடான செய்திகள் 1

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

(UTV|COLOMBO)-இரண்டு பெண்களை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு காவ்றதுறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் தலா 20 வருடமும்...
சூடான செய்திகள் 1

பாட புத்தகங்களில் கொலை செய்யப்படும் தமிழ் சொற்கள்- சண்.குகவரதன்

(UTV|COLOMBO)-நமது நாட்டின் தேசியக் கல்விக் கொள்கையாக இலவசக்கல்வி, 16 வயது வரை கட்டாயக் கல்வி, சமத்துவக் கல்வி, உயர்கல்வி என்று அமைந்துள்ளதுடன் கல்வி நிர்வாகத்திற்காக அமைச்சுகள், திணைக்களங்கள், அலுவலகங்கள் என்று பலவும் இயக்கப்படுகின்றன. பாடங்கள்...
சூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

(UTV|COLOMBO)-திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக்...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்...
சூடான செய்திகள் 1

நவவியின் பதவி மொஹமட் இஸ்மயிலுக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பதவி விலகியதை அடுத்த அந்த பதவிக்காக சீனி எம். மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்ப்பாக எம்.எச்.எம் நவவி...