Month : June 2018

வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

(UTV|AMERICA)-மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல்...
சூடான செய்திகள் 1

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 12ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தியமை...
சூடான செய்திகள் 1

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

(UTV|COLOMBO)-முதல் தடவையாக,  சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவுள்ளன. இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு...
சூடான செய்திகள் 1

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

(UTV|COLOMBO)-இஸ்லாமியர்களின் விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.   இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நாட்டின் சமாதானம்,...
சூடான செய்திகள் 1

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த வன்முறை சம்பவங்களினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கானக்கான வீடுகள்,...
சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி அறிக்கையின் சீ 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல

(UTV|COLOMBO)-ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார். அந்த...
விளையாட்டு

ரிக்கி பொன்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 13...
சூடான செய்திகள் 1

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO)-களனி – கோபிவத்த பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் 10.200 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மருதானை பிரதேசத்தை...