Month : June 2018

சூடான செய்திகள் 1

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

(UTV|COLOMBO)-தனது கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி தொடர்பான செய்தி கொக்கரல்ல – திம்பிரியாலந்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 50 வயதான நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை...
சூடான செய்திகள் 1

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆர்ஷிக்கின் இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆர்ஷிக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு புத்தளம் , மதுரங்குளி Dream Hall மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை...
கேளிக்கை

நடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்

(UTV|INDIA)-இசையமைப்பாளர் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் கதாநாயகர்களாக விரைவில் அறிமுகம் ஆகவிருக்கிறார்கள். டி.இமான் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்தார்....
கேளிக்கை

காலா படத்துக்கு சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு

(UTV|INDIA)-பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ்...
விளையாட்டு

இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை எடுத்துள்ளது. மேற்கிந்திய...
சூடான செய்திகள் 1

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் சில பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன. இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கக்கூடும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.   [alert...
சூடான செய்திகள் 1

அவிசாவளை – அஸ்வத்தை இரும்பு பாலம் பிரதமர் தலைமையில் இன்று திறப்பு

(UTV|COLOMBO)-அவிசாவளை அஸ்வத்த இரும்பு பாலத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைப்பார். இதன் திறப்புவிழா இன்று மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.இந்தப் பாலம் அஸ்வத்த 178 மீற்றர் நீளமானதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது...
சூடான செய்திகள் 1

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-புதிதாக வௌியிடப்பட்டுள்ள உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது. 163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை இம்முறை 67 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது...
வகைப்படுத்தப்படாத

காதலித்து ஏமாற்றிய இளம்பெண் ஒருவரின் அதிர்ச்சிகர செயல்…

(UTV|INDIA)-ஆண் வேடத்தில் இருந்த பெண்ணை 7 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் காதலித்த ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர்...
வகைப்படுத்தப்படாத

வடகொரியத் தலைவரை வெள்ளிமாளிகைக்கு அழைக்க தயராகும் அமெரிக்க ஜனாதிபதி

(UTV|NORTH KOREA)-வடகொரியத் தலைவரை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். சிங்கப்பூரில் இந்த மாதம்...