Month : June 2018

விளையாட்டு

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை – ஆஸ்திரேலிய அணியிடம்

(UTV|AUSTRALIA)-37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது....
சூடான செய்திகள் 1

சுழிபுரம் சிறுமி கொலை வழக்கின் சந்தேக நபருக்கு விளக்க மறியல்

(UTV|COLOMBO)-சுழிபுரத்தில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமியை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேக நபர் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 11 ஆம்...
வணிகம்

மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

(UTV|COLOMBO)-மலையக பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கடவுச்சீட்டு சம்பந்தமான பிரச்சினைக்கு அடுத்த வாரமளவில் தீர்வு

(UTV|COLOMBO)-கடவுச்சீட்டு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் அடுத்த வாரமளவில் சரிசெய்யப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. அனைத்து நாடுகளுக்கும் என்று வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு வகையில் கடந்த நாட்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக அந்த திணைக்களத்தின்...
வளைகுடா

’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை

(UTV|SAUDI)-சௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து அவர் செய்தி வழங்கி கொண்டிருக்கும்போது, ’அநாகரீகமான’...
சூடான செய்திகள் 1

சுழிபுரம் சிறுமியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

(UTV|JAFFNA)-யாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் சிறுமி றெஜீனா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும்...
விளையாட்டு

முதல் சுற்றுடன் வௌியேறிய ஜேர்மனி

(UTV|GERMANY)-உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 80 வருடங்களின் பின்னர் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. நடப்பு உலக சம்பியனான ஜேர்மனி இந்த முறை லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியில் தென் கொரியாவிடம் அதிர்ச்சி...
வகைப்படுத்தப்படாத

நிக்கி ஹேலி – நரேந்திர ​மோடி சந்திப்பு

(UTV|INDIA)-ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி (Nikki Haley), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள நிக்கி ஹேலி, டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....
சூடான செய்திகள் 1

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது. இந்த...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

(UTV|COLOMBO)-நிவத்தக சேத்திய மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்னவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட அதிபருக்கு, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன...