Month : June 2018

சூடான செய்திகள் 1

இலங்கையை வந்தடைந்தார் ஜோன் மெட்டோன்

(UTV|COLOMBO)-உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்த இரு கூட்டங்களையும்...
சூடான செய்திகள் 1

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

(UTV|COLOMBO)-தேர்தலின் காலத்தின் போது வேட்பாளர்கள் தமது பணத்தை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. வேட்பாளர்களின்...
சூடான செய்திகள் 1

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-‘நாம் வளர்ப்போம் – நாம் உண்ணுவோம்’ என்ற துரித விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது.   இது தொடர்பான பிரதான வைபவம்...
வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

(UTV|ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று...
சூடான செய்திகள் 1

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)-களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் இன்று (11) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் விதானாவுக்கு சொந்தமான ஒரு ஆடைத் தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீ...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி, வாலுக்காராம மாவத்தையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வௌிநாட்டு...
சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பிற்க்கு தயாராகும் அறிகுறி

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை அதிகரிப்புடன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தாம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்றைய தினத்திற்குள் உறுதியான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படப்போவதாக இலங்கை கனிய எண்ணெய் தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம்...
சூடான செய்திகள் 1

கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

(UTV|COLOMBO)-கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி, நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத்...