Month : June 2018

கேளிக்கை

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

(UTV|INDIA)-ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளன. இந்த டிரைலருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபுறத்தில்...
வகைப்படுத்தப்படாத

டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு

(UTV|SINGAPORE)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை...
வகைப்படுத்தப்படாத

கஞ்சா, மதுபானம் கொடுத்து சிறுமி பலாத்காரம்

(UTV|INDIA)-தமிழகம் சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மதுபானம் கஞ்சா கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன்...
வகைப்படுத்தப்படாத

கஞ்சா விற்பனை செய்ய கனடா அனுமதி

(UTV|CANADA)-கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் ஏற்கனவே அனுமதியுள்ளது. இந்த நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக்...
சூடான செய்திகள் 1

மீண்டும் அமைச்சர் பதவியா?

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் மீண்டும் அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக பரவும் தகவல் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...
சூடான செய்திகள் 1

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

(UTV|COLOMBO)-ஒரு மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றுள்ளார். பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வாக்குமூலம்...
சூடான செய்திகள் 1

BC படிவத்தை கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம்

(UTV|COLOMBO)-வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

(UTV|COLOMBO)-இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.   எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளை...
சூடான செய்திகள் 1

சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்

(UTV|COLOMBO)-சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.   இதன் மூலம், புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கூடுதல் கடன் தொகையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று சமுர்த்தி...