Month : June 2018

சூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் இன்று சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை 9.00 மணியளவில் இந்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸ்ஸை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, உப காவல்துறை பரிசோதகர் திஸ்ஸ...
சூடான செய்திகள் 1

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் யோசனை

(UTV|COLOMBO)-அமைச்சரவை அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில்...
சூடான செய்திகள் 1

இலங்கை இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும்-(VIDEO)

(UTV|COLOMBO)-கனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன. அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ...
சூடான செய்திகள் 1

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்

(UTV|COLOMBO)-பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவரின் பெயரும் உள்ளக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. ரொமோலா மேரி செபஷ்டியன் பிள்ளை என்ற அவர்,...
சூடான செய்திகள் 1வணிகம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் உள்ள சிறிய தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன.   கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்படுவதாக மாவட்ட தெங்கு பயிர்ச்...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை

(UTV|COLOMBO)-தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்...
கேளிக்கை

வெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க

(UTV|INDIA)-தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும். அண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ்...
கேளிக்கை

விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

(UTV|INDIA)-கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ்...
கேளிக்கை

மீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0

(UTV|INDIA)-ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய `காலா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய...