Month : June 2018

வகைப்படுத்தப்படாத

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி 2 பைலட்கள் பலி

(UTV|BUlGARIA)-பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது. தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது....
சூடான செய்திகள் 1

கொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ்-(VIDEO)

(UTV|COLOMBO)-பொலிஸார் என்றாலே ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் வெவ்வேறு விதமான எண்ணங்கள் தோன்றக் கூடும். பெரும்பாலானோர் பொலிஸாரை விமர்சிக்கும் வகையிலேயே கருத்துக்களை முன்வைப்பர். குறிப்பாக பொலிஸார் பொதுமக்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை யாரும் பெரிதுப்படுத்தி பாராட்டுவது குறைவாகும்....
வகைப்படுத்தப்படாத

எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக போராடுவோம்

(UTV|INDIA)-குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ)...
சூடான செய்திகள் 1

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவின் விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுதினம் 14ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் நீதிமன்றம்...
சூடான செய்திகள் 1

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட வேளை அனுமதி வழங்கப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...
விளையாட்டு

ஜப்பானில் வெற்றிவாகை சூடிய போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

(UTV|COLOMBO)-ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை வீர வீராங்கனைகள் இன்றிரவு நாடு திரும்புகின்றார்கள்.  ...
சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில்

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது. நேற்று (11) மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தபால்...
சூடான செய்திகள் 1

updete – புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஆறு பேரும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார அலுவல்கள் இராஜாங்க...
சூடான செய்திகள் 1

ரெயில்வே வேலைநிறுத்தம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-ரெயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கூட்டுக் கமிட்டி வேலைநிறுத்த யோசனையை கைவிட்டுள்ளது.   தொழிற் சங்க கூட்டுக் கமிட்டியின் செயலாளர் கமல் பீரிஸ் வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து தெரிவிக்கையில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க , வட கொரிய தலைவர்கள் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதியும் வடகொரிய ஜனாதிபதியும் மட்டும் கலந்து கொண்ட முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. 41 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுடன் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று...