Month : June 2018

கேளிக்கை

‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி இதோ….(VIDEO)

(UTV|INDIA)-சமீபத்தில் விஷால் மற்றும் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘இரும்புத்திரை’ ‘‘ இந்த திரைப்படமானது இருவருக்குமே ஒரு வெற்றித்திரைப்படமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்திலிருந்து அழிக்கப்பட்ட காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்தக்...
கேளிக்கை

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

(UTV|INDIA)-பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா. இவர் தற்போது சின்னத்தம்பி சீரியலில் நடித்துவரும் பிரஜனின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது...
சூடான செய்திகள் 1

இரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்

(UTV|COLOMBO)-கம்பஹா மாவட்ட கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் ஆண் அதிபர் ஒருவரும் பெண் உப அதிபர் ஒருவரும் பாடசாலையில் உள்ள அறை ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை நேரில் கண்ட...
கேளிக்கை

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

(UTV|INDIA)-பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது...
கேளிக்கை

வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்

(UTV|INDIA)-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும்...
சூடான செய்திகள் 1

அரச தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது

(UTV|COLOMBO)-அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேஸ் நிஸ்ஸங்க கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – எந்தேரமுல்லை பிரதேசத்தில் கட்டுடல் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் மீது நிகழ்ச்சி தொகுப்பாளர், மகேஸ் நிஸ்ஸங்கவால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதல்...
சூடான செய்திகள் 1

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO)-கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ஏஞ்சலா அருள்பிரகாசம் இதனை அறிவித்துள்ளார். மருத்துவ பீடத்தில் இனிமேல் பகிடிவதை தொடராது என மருத்துவ...
வகைப்படுத்தப்படாத

டிரம்ப் – கிம் சந்திப்பு; முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். கையெழுத்திட்ட ஆவணங்களில் இருப்பது என்னவென்று இதுவரை ஊடகங்களுக்கு வௌியிடப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன....
விளையாட்டு

இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி

(UTV|COLOMBO)-தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 ஆம் திகதி முதல் 16 ஆம்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் வான் தாக்குதல்

(UTV|SYRIA)-சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த...