Month : June 2018

விளையாட்டு

உலக கிண்ண கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை

(UTV|RUSSIA)-உலக கிண்ண கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கிண்ண போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை தொடர்பில் அதிரடி கருத்து..!!

(UTV|COLOMBO)-எரிபொருளை முன்னைய விலைக்கு பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு...
சூடான செய்திகள் 1

முதுகெலும்பற்ற அரசாங்கமல்ல இது

(UTV|COLOMBO)-இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர்....
சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று பிற்பகல் வரை கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் சுமார் 3 லட்சம் அஞ்சல்களும்,...
சூடான செய்திகள் 1

பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தானில் இடம்பெறும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் போராடி வருகின்ற நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய...
சூடான செய்திகள் 1

ட்ரம்பிற்கும், கிம் உன்னுக்கும் உலகம் மரியாதை செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் உலகத்துக்கு முன்னுதாரணமாக செயற்பட்டிருப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். உலக அளவில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கு இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

பேரே வாவி பூங்கா ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

(UTV|COLOMBO)-கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்தப் பூங்கா மேல் மாகாண...
வணிகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எகோ பாம் பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகம் செய்தது

(UTV|COLOMBO)-Eco Ceylon Global (Pvt) Ltd நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு வகையான பாம் உற்பத்திகளைக் கொண்ட எகோ பாம், இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில்...
சூடான செய்திகள் 1

ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச தொலைக்காட்சி சேவையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் மஹேஸ் நிஷ்சங்க நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடவத்தை...
கேளிக்கை

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் விஜய்

(UTV|INDIA)-நடிகர் விஜய்யின் பிறந்தநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நெருங்கி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று...