Month : June 2018

வகைப்படுத்தப்படாத

மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்

(UTV|ISRAEL)-இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு மீண்டும் அந்த நாட்டின் காவற்துறையினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரேடியோ இஸ்ரேல் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடகிழக்கு...
வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்து தவிக்கும் பெண்!

(UTV|AMERICA)-கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50...
வணிகம்

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மொபைல் பணமாற்ற சேவையை அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் முதல் தடவையாக´மொபைல் ஊடாக கணக்கிற்கு´ பணம் அனுப்பும் சேவைகளை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த கிழக்கு ஆசிய தேசத்தில் வாழும் சுமார் 30 ஆயிரம் பேர்...
சூடான செய்திகள் 1

மகேஸ் நிஸ்ஸங்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

(UTV|COLOMBO)-நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகேஸ் நிஸ்ஸங்க மற்றும் அவரின் புதல்வர் ஆகியோர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள பழம்பெரும் பாடகர் சிரில் பெரேரா காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 73 ஆகும். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு...
விளையாட்டு

திடீரென நாடு திரும்பும் மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு

(UTV|COLOMBO)-மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் போட்டியில் இருந்து விலகி இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக மெத்திவ்ஸ்...
சூடான செய்திகள் 1

காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும்...
சூடான செய்திகள் 1

கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற சோகச் சம்பவம்

(UTV|COLOMBO)-கொழும்பு மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இருந்து இளைஞன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பஹமல்கொல்லேவ...
சூடான செய்திகள் 1

விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். UP – CAG-8531...