Month : June 2018

விளையாட்டு

முதல் போட்டியில் ரஷியா வெல்லும் – அசிலிஷ் பூனை கணிப்பு

(UTV|RUSSIA)-உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள்...
விளையாட்டு

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்

(UTV|INDIA)-மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர்....
விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

(UTV|RUSSIA)-உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை...
சூடான செய்திகள் 1

இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ

(UTV|COLOMBO)-பல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ்...
சூடான செய்திகள் 1

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா...
சூடான செய்திகள் 1

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்”

(UTV|COLOMBO)-ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு என...
சூடான செய்திகள் 1

ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்

(UTV|COLOMBO)-தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு பதிலாக உயர்தரத்திலான யூரோ-4 என்ற எரிபொருள் அடுத்த மாதத்தில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.   இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

(UTV|COLOMBO)-கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள...
சூடான செய்திகள் 1

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம்..

(UTV|COLOMBO)-தாம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்....