பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி!!
(UTV|COLOMBO)-இந்த ஆண்டில் மாத்திரம் சமுக வலைதளங்கள் தொடர்பில் தங்களுக்கு 1100 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும்...