Month : June 2018

விளையாட்டு

ஃபிபா உலக கிண்ண தொடர் – வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த ரஷ்யா!

UTV | COLOMBO – உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. 1934ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட...
சூடான செய்திகள் 1

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

UTV | COLOMBO – அஞ்சல் பணியாளர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1

வாக்குமூலம் வழங்க முன்னிலையான நலின் பண்டார

UTV | COLOMBO – முன்னைய அரசாங்கம் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க பிரதி அமைச்சர் நலின் பண்டார காவற்துறை குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானார்....
சூடான செய்திகள் 1

வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில்...
சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ஒளிப்பட கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும்

(UTV|COLOMBO)-யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் நடாத்தும் ‘இருளென்பது குறைந்த ஒளி’ என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியும், விவரணப்படங்கள் திரையிடலும் இடம்பெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (18) காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சியில் ஊடகக்...
சூடான செய்திகள் 1

கடல் கொந்தளிப்பு

UTV | COLOMBO – புத்தளத்திலிருந்து மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை...
சூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சற்குணராசா இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண...
சூடான செய்திகள் 1

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

UTV | COLOMBO – அசாதாரண வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதிருப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அதன் உபத்தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான...
சூடான செய்திகள் 1

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி

UTV | COLOMBO – நாட்டிலுள்ள 13 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவிடமிருந்து எட்டரைக் கோடி டொலர் நன்கொடை கிடைத்துள்ளது.இதனை பயன்படுத்தி மீரிகம, சமாந்துறை, ஏறாவூர், பொத்துவில், ரிக்கில்லகஸ்கட, மெதிரிகிரிய, பதவிய, வலஸ்முல்ல, தலவான,...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

UTV | COLOMBO – பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கோவை தொகுக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளைக்...