Month : June 2018

சூடான செய்திகள் 1

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO)-தற்போது சமூகத்தில் பரவியுள்ள சகலவிதமான சீரழிவுகளிலிருந்தும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதுடன், அதற்காக சகல தரப்பினரும் நிபந்தனையற்ற பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தாக்கல் செய்த மனு இன்று

(UTV|COLOMBO)-பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று ஆராயப்படவுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இந்த...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும்....
வகைப்படுத்தப்படாத

இந்திய மாணவர் கொலை வழக்கு அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு

(UTV|AMERICA)-அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து...
சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில்...
சூடான செய்திகள் 1

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு உத்தரவு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு...
வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

(UTV|JAPAN)-ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தொடர்பில் மகிந்தவுக்கு எழுந்துள்ள சந்தேகம்

(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டமை அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து...
சூடான செய்திகள் 1

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (18) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது....
சூடான செய்திகள் 1

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு...