Month : June 2018

சூடான செய்திகள் 1

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-பொரள்ளை பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படுகின்ற சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. காலி மாவட்டத்தில் உள்ள விகாரைகளின் தேரர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் நேற்று (18)...
சூடான செய்திகள் 1

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

(UTV|COLOMBO)-திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரத்தை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் வரையறை செய்துள்ளது. அதன்படி தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்று திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளார். எந்தவொரு திரைப்படங்களும் தேசிய...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 02.00 மணி வரை அந்த மனு பிற்போடப்படுவதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம்...
சூடான செய்திகள் 1

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO)-பாடசாலைகளின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அடுத்த வருடம் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பத்தாம் திகதி...
சூடான செய்திகள் 1வணிகம்

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

(UTV|COLOMBO)-சந்தைகளில் மரக்கறி வகைகளின் விலை நூறு வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய...
சூடான செய்திகள் 1

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள்...
சூடான செய்திகள் 1

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

(UTV|VAVUNIYA)-வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய...
சூடான செய்திகள் 1

அஞ்சல்மா அதிபரின் அதிரடி கருத்து

(UTV|COLOMBO)-இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத அஞ்சல் சேவையாளர்கள், சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து பணியாளர்களதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலே இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக அவர்...
சூடான செய்திகள் 1

ஊழியர்களது விடுமுறைகள் இரத்து

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக , தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.  நாளை (19) கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அவரதெரிவித்துள்ளார்.  ...