Month : June 2018

சூடான செய்திகள் 1

வீதி விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் பலி

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வௌிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் மீது வேன் மோதி இன்று...
சூடான செய்திகள் 1

மாணவர்கள் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் குழுவொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். நேற்று பகல் பாடசாலைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில்

(UTV|COLOMBO)-பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை அதிகாரிகள் தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்குவதற்குத் தீர்மானித்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின்...
வகைப்படுத்தப்படாத

மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது

(UTV|AMERICA)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுகின்றதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கடந்த 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது....
சூடான செய்திகள் 1

தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்

(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வெட் வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார். வைத்தியரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வெட்...
சூடான செய்திகள் 1

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன நியமனம்

(UTV|COLOMBO)-மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று  (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில்...
சூடான செய்திகள் 1

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

(UTV|COLOMBO)-சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம்...
கேளிக்கை

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்திற்கு நடந்த சோகம்

(UTV|INDIA)-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். அசத்தலாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். வழக்கம் போல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஒரு நாளைக்கு 2,3 வந்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை...
கேளிக்கை

அனுஷ்காவுடன் திருமணமா?

(UTV|INDIA)-அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சினிமாவுக்கு வந்த அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். கடைசியாக வந்த பாகுமதி படத்துக்கு பிறகு...
விளையாட்டு

அர்ஜென்டினா ஐஸ்லாந்திடம் சமநிலை ஆனது அவமானம்

(UTV|RUSSIA)-உலக கிண்ண கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டின அணி 1-1 என்ற கோல் கணக்கில் சிறிய நாடான ஐஸ்லாந்துடன் மோதியதில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த ஆட்டத்தில்...