Month : June 2018

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-பத்தரமுல்லை தியத உயன சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மருத்துத்துறை மாணவர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
சூடான செய்திகள் 1

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனகந்த வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் ​போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றிவளைத்து சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கஞ்சா தோட்டத்தில் 50...
சூடான செய்திகள் 1

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்காக ஒதுக்க உத்தேசம்

(UTV|COLOMBO)-2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதார சேவைக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நிதியமைச்சில் நடைபெற்ற...
சூடான செய்திகள் 1

அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை- மயில்வாகனம் திலகராஜ்

(UTV|COLOMBO)-இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் அரசு சார்ந்ததாக அல்லாமல் ஆளுகின்ற அரசாங்கம் சார்பானதாக அல்லது...
சூடான செய்திகள் 1

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

(UTV|COLOMBO)-நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட்  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவர் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார். நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் இந்த...
வணிகம்

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

(UTV|COLOMBO)-ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஊவா மாகாண சபை மற்றும் ஹப்புத்தளை நகர சபை ஆகியவற்றுடன் ஜப்பான் தொழில் அதிபர் தக்காகூ யூஜீ கலந்துரையாடல் நடத்தியுள்ளார். நேற்று ஹப்புத்தளை நகர...
சூடான செய்திகள் 1

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-Construction Expo  கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது.   நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம்...
சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிற்போடப்படாது

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி  நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, காலம் தாழ்த்தி நடைபெறும் என பரப்பப்பட்ட...
சூடான செய்திகள் 1

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

(UTV|COLOMBO)-சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நேற்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, இது தொடர்பில் இன்றைய நாள்...
சூடான செய்திகள் 1

அதிபர்கள் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும்..

(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், இனிவரும் காலங்களில் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும் என கல்வி சேவைகள் குழு தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னதாக குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த...