Month : June 2018

வகைப்படுத்தப்படாத

நர்ஸ் செய்து வந்த காரியம்

(UTV|LONDON)-லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற செவிலி, சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.  விசாரணையில், 2009-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இயாமு...
வகைப்படுத்தப்படாத

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

(UTV|NIGERIA)-நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியது....
சூடான செய்திகள் 1

நீதிமன்றில் சரணடைய தயாராகும் உதயங்க வீரதுங்க

(UTV |COLOMBO)-ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் ஆஜராவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அவரது சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை...
வகைப்படுத்தப்படாத

மருத்துவ துறையில் கால்பதிக்க இருக்கும் அமேசான் நிறுவனம்

(UTV|AMERICA)-அமேசான்.காம் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டல் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை...
சூடான செய்திகள் 1

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

(UTV|COLOMBO)-07 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கொட்டுகச்சிய, தங்கஹவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

(UTV|COLOMBO)-கயிட்ஸ், அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் தொடர்பில் கயிட்ஸ்...
சூடான செய்திகள் 1

இந்தியா தலையீடு செய்யாது என்று நம்புகிறேன்-மஹிந்த ராஜபக்ஷ

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என முன்னாள் ஆட்சியாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு...
சூடான செய்திகள் 1

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-காட்டு யானை ஒன்று தாக்கியதால் படுகாயமடைந்து பெண் ஒருவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இன்று (29) அதிகாலை இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காட்டு...
சூடான செய்திகள் 1

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி-ஜீ.எல். பீரிஸ்

(UTV|COLOMBO)-ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல். பீரிஸ்...
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் கம்பஹா...