Month : June 2018

சூடான செய்திகள் 1

அரச துறைக்கு இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் பத்தாயிரம் பேர் இணைப்பு

(UTV|COLOMBO)-அரச துறைக்காக இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் ஒன்பதினாயிரத்து 851 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அரச துறையை சேர்ந்த ஏழாயிரத்து 750 பேர் ஓய்வு பெற்றமையினாலும், பதவியை இராஜினாமா செய்தமையினாலும் ஏற்பட்ட வெற்றிடங்களுக்காக இவர்கள் இணைத்துக்...
சூடான செய்திகள் 1

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும்.   அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும்...
சூடான செய்திகள் 1

போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு

(UTV|COLOMBO)-தமது போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. அதன் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி சுகாதார, டெலிகொம், வங்கி மற்றும் தொடரூந்து தொழிற்சங்கங்களின் ஆதரவு...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும் ...
புகைப்படங்கள்

பஹ்ரைன் நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவுடன் அமைச்சர் ரிஷாட்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/06/MINISTER1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/06/MINISTER2-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/06/MINISTER3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/06/MINISTER4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/06/MINISTER5.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

இலங்கை அதிகாரிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததன் பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்...
சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்க நீதிமன்றம் உத்தரவு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

(UTV|COLOMBO)-இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.   வெளிப்படைத் தன்மையுடன், பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான...
சூடான செய்திகள் 1

தேசிய புனித ஹஜ் சட்டத்தை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV|COLOMBO)-புனித ஹஜ் யாத்திரை மற்றும் அது தொடர்பிலான பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஹஜ் சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்று காலை அரச தகவல் திணைக்கள...
கேளிக்கை

விக்ரமை கவர்ந்த அரபு நாட்டு விமானி

(UTV|INDIA)-விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. ஹரி இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு...