Month : June 2018

வணிகம்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக கருத்தரங்கு

(UTV|COLOMBO)-இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் பற்றி ஆராயும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருந்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு தேசிய வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறும். இதில்...
சூடான செய்திகள் 1

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

(UTV|COLOMBO)-கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்க நீதிமன்றம்...
சூடான செய்திகள் 1

‘உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்!

(UTV|COLOMBO)-உள்ளூர் கைத்தொழில் உற்பத்தி துறையினை எந்த வகையிலும் அரசாங்கம் நலிவடையச் செய்யவில்லை என்றும் கைத்தொழில் தொடர்பாக பிழையான கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இத்துறையினை தரம்மிக்க, உறுதியான பொருளாதார துறையாக...
சூடான செய்திகள் 1

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது

(UTV|MATARA)-மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தினை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பாதாள உலக குழு தலைவர்...
சூடான செய்திகள் 1வணிகம்

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்

(UTV|COLOMBO)-எமக்கும் எம் அயல்நாடான இந்தியாவிற்குமான தொடர்புகளானது என்றும் ஓர் பலம் மிக்க பாலமாகவே திகழ்ந்து வந்துள்ளது. இதன் இன்னுமொரு அத்தியாயமாய் கடந்த ஆண்டு இந்தியச் சிறுவர்கள் மத்தியில் கோலோச்சிய நிதி பராமரிப்பு தொடர்பிலான The...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் இன்று முதல்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது. இதன்படி அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகரித்த வரியை அறவிடவுள்ளது. முன்னதாக அலுமினியம்...
சூடான செய்திகள் 1

கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்

(UTV|COLOMBO)-கப்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் கப்பல் துறைசார் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் ஒப்பிடும்போது, இலங்கை குறைந்தளவிலான விகிதாசாரத்தில் ஈடுபடுகின்ற போதும், இந்தத் துறையில் இலங்கையின் ஏற்றுமதியானது தொடர்ச்சியாக வலுவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும்,...
வகைப்படுத்தப்படாத

சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் மனைவி கோட்

(UTV|AMERICA)-மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். இதன்படி, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை விட்டு தனியாக...
சூடான செய்திகள் 1

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்

(UTV|COLOMBO)-சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். நீதிமன்றத்திறன் தீர்ப்பு சிறைச்சாலைக்கு...
விளையாட்டு

உயர்த்தப்பட்ட சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை

(UTV|INDIA)-உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன....