Month : June 2018

சூடான செய்திகள் 1

சிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது

(UTV|COLOMBO)-கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் மற்றும் தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த 23...
சூடான செய்திகள் 1

புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் இன்கோ (INCO)...
சூடான செய்திகள் 1

கொட்டாஞ்சேனையில்-ஜெம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச்...
வகைப்படுத்தப்படாத

பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபரும் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) தலைவருமான  பர்வேஸ் முஷாரப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது....
கேளிக்கை

சூர்யா பிறந்தநாளுக்கு யாரும் எதிர்ப்பார்த்திராத விருந்து

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர், சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துக் கொண்டிருக்கிருக்கிறார். இது உலக அளவில் புகழ் பெற்ற சேகுவாரா என்ற போராளியை பற்றிய கதை...
கேளிக்கை

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா

(UTV|INDIA)-ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல்...
கேளிக்கை

சர்கார் படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

(UTV|INDIA)-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின்...
சூடான செய்திகள் 1

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க அனுமதி

(UTV|COLOMBO)-கிளிநொச்சி – அம்பால்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த நபர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (21) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
சூடான செய்திகள் 1

பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி , 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான...