Month : June 2018

சூடான செய்திகள் 1

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

(UTV|GALLE)-காலி மாவட்டத்தை தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக காலி நகரத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காலி...
சூடான செய்திகள் 1

வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த தெஹிவளை பொலிஸ் நிலையமும் மொரட்டுவ பல்கலைக்கழமும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. முறையான பொதுமக்கள் போக்குவரத்து திட்டம் ஒன்று...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டின் மேற்கு , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்...
சூடான செய்திகள் 1

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO)-ரத்மலானை சகிந்தாராம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரின் கையில் காயமேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
சூடான செய்திகள் 1

கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி பிரிவில் ஆஜர்

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா பொது மக்களின் பணத்தைப்...
சூடான செய்திகள் 1

இறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-அடுத்த மாதம் முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பழங்களுக்கு வரி அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி அமைப்பினை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை...
சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அஞ்சல் பணியார்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கின்றது....
சூடான செய்திகள் 1

தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-குறுந்தூர பேருந்து தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமை காரணமாக மாத்தறை, காலி மற்றும் அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.     [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில்...