Month : June 2018

வளைகுடா

கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ம் ஆண்டுகளில்...
விளையாட்டு

204 ஓட்டங்களுடன் வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று முதலில்...
சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை

(UTV|COLOMBO)-டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள அஞ்சல் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருதானை முதல் கோட்டை வரையான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.     [alert...
விளையாட்டு

இங்கிலாந்து 6 -1 கோல் கணக்கில் வெற்றி

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால் பந்துத் தொடரில் இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் குழு A யில் சவுதிஅரேபியா – எகிப்து மற்றும்...
சூடான செய்திகள் 1

திடீரென பற்றி எரியும் வனப்பகுதி

(UTV|BADULLA)-பண்டாரவளை – கொஸ்லந்த – மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீப்பரவியுள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் தொடர்ந்து பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 50 ஏக்கர்...
சூடான செய்திகள் 1

யாழ். பல்கலையில் முகாமைத்துவ மாணவர்களிடையேயான மோதலில் இருவர் காயம்

(UTV|JAFFNA)-யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் முகாமைத்துவ பீடத்தின் 4 ஆம் வருட மாணவர்கள் நால்வருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளதாக...
சூடான செய்திகள் 1

FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO)-நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகி இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (25) காலை 9 மணியளவில் அவர் வாக்குமூலம் ஒன்றை...
வகைப்படுத்தப்படாத

டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்

(UTV|SINGAPORE)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை...
வகைப்படுத்தப்படாத

நைஜிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி!

(UTV|NIGERIA)-நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது...
வகைப்படுத்தப்படாத

துருக்கியின் ஜனாதிபதியாக அர்தூகான் மீண்டும் தெரிவு

(UTV|TURKEY)-ரஜப் தையிப் அர்தூகான் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் துருக்கியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இதுவரையில் 99.2 சதவீதமாக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் அர்தூகான் 52.5 சதவீதமான...