Month : June 2018

சூடான செய்திகள் 1

ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

(UTV|COLOMBO)-காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ரோகண விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல்...
சூடான செய்திகள் 1வணிகம்

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது

(UTV|COLOMBO)- நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வரத்தக கண்காட்சிகளும், காட்சிபடுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க...
கேளிக்கை

கோலமாவு கோகிலா படத்தின் சென்சார் வெளியீடு

(UTV|INDIA)-நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்’ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி...
கேளிக்கை

ஜூலையில் பிரியங்கா சோப்ராவுக்கு டும் டும்

(UTV|INDIA)-பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸூம் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா ஹொலிவுட் படங்கள், ஹொலிவுட் தொடர்களில் நடித்து வரும் நிலையில், அவருக்கும் நிக் ஜோனஸூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
விளையாட்டு

100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் உள்ளனர்

(UTV|INDIA)-உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு...
வணிகம்

கொழும்பில் ‘நிர்மாணம் 2018’ கண்காட்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் ´நம்பர்-1´ நிர்மாணத்துறை கண்காட்சியாக புகழ்பெற்றுத் திகழ்கின்ற ´நிர்மாணம் 2018´ (Construct 2018) கண்காட்சியானது ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள சிறிமாவோ பண்;டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் (SBMEC) நடைபெறவுள்ளது....
விளையாட்டு

FIFA 2018 – நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

(UTV|RUSSIA)-21 வது பிபா உலக கிண்ண கால்பந்து போட்டி தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்....
வகைப்படுத்தப்படாத

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

(UTV|CHINA)-சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். இந்த நிலையில், அந்த நாட்டின்...