Month : May 2018

சூடான செய்திகள் 1

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது...
சூடான செய்திகள் 1

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அதிக மழையுடனான காலநிலை காரணமாக அலவ்வ – தவனல்வத்த – கிரிவம்மல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசத்தினை சேர்ந்த...
சூடான செய்திகள் 1

ஆறுகளில் நீர்மட்டம் குறைகிறது

(UTV|COLOMBO)-நாட்டில் பெய்கின்ற கடும் மழை காரணமாக நிரம்பியிருந்த பிரதான ஆறுகளின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து கொண்டிருக்கின்றது. களனி கங்கையில் எல்லகாவ, மில்லகந்த மற்றும் புட்டுபவுல ஆகிய பிரதேசங்களில் மாத்திரம் தற்போது வௌ்ளநிலை காணப்படுவதாகவும்,...
சூடான செய்திகள் 1

வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஹம்பாந்தொட்டையில் வைரஸ் தொற்றுடையோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தொட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தங்கல்ல,...
சூடான செய்திகள் 1

நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ள பிரேரணை

(UTV|COLOMBO)-20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

ரசிகர்களின் மனம் கவர் தொலைக்காட்சியாக வலம் வரும் யு.டீ.வி புதிய பரிணாமத்துடன் இன்று முதல் பியோ டீவியில்-(VIDEO)

(UTV|COLOMBO)-யு.டீ.வி தமிழ் எச்.டி 54 அலைவரிசை யு .எச்.எப் மற்றும் டயலொக் தொலைக்காட்சியில் 23ஆம் இலக்க வரிசையிலும்  யு.டீ.வி டொட் எல்.கே எனும் இணையத்தளம் வாயிலாகவும் ரசிகர்களின் மனம் கவர் நிகழ்ச்சிகளையும் நடுநிலை செய்தியறிக்கைகளையும்...
சூடான செய்திகள் 1

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-கடுவலை – பியகமவை இணைக்கும் பாலம் இன்று காலை 8.00 மணிவரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு அந்த பாலம் மூடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.00...
சூடான செய்திகள் 1

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV|COLOMBO)-இரத்மலானை – ஞானானந்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead) நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று கைச்சாத்திட்டன

(UTV|COLOMBO)-கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead)  நிறுவனமும்  முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின்...
கேளிக்கை

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

(UTV|INDIA)-காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். இதை ரஜினி மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது தெரிந்தது முதல் ‘உன்னை ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வைக்கப் போகிறார்கள்’ என்று...