Month : May 2018

வகைப்படுத்தப்படாத

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட வழக்கில் இழப்பீடு தர முடியாது-மார்க் சுக்கர்பெர்க்

(UTV|AMERICA)-கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார். இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட...
வகைப்படுத்தப்படாத

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

(UTV|NORTH KOREA)-வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில...
சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.   கடந்த ஏப்ரலில் வருமானம் ஆயிரத்து 710 கோடி...
சூடான செய்திகள் 1வளைகுடா

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள அலய்னா பி. டெப்லிடஸ்

(UTV|COLOMBO)-இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்ஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். நேற்று (24) வௌ்ளை மாளிகையில் வைத்தே இவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான...
சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை

(UTV|COLOMBO)-கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம்...
சூடான செய்திகள் 1

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை

(UTV|COLOMBO)-கணவன் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று திவுலகல ஹலாதிவல பகுதியில் பதிவாகியுள்ளது. குடும்பத்தில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினரின் விசாரணைகளின் வாயிலாக அறியகிடைத்துள்ளது....
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் சுகாதார அமைப்புகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமது...
விளையாட்டு

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்

(UTV|COLOMBO)-பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்ட நிலையில், அப்போட்டிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்களை...
சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு;127,913 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 127,913...
சூடான செய்திகள் 1

தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.   இதன் காரணமாக பாதுகாக்கப்பட்ட தப்போவ வனாந்திர பிரதேசத்தின் கீழ்ப் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாட வேண்டும்...