Month : May 2018

சூடான செய்திகள் 1

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

(UTV|COLOMBO)-அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். முன்னாள் அமைச்சரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. கலாசார இராஜாங்க...
சூடான செய்திகள் 1

நடிகை தீபானி சில்வா கைது

(UTV|COLOMBO)-பிரபல நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) அதிகாலை பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில்...
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மகாசோன் பலகாய அமைப்பின் முக்கியஸ்தர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் எம்.எச்.பரிக்தீன்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் தொடர் மழை

(UTV|COLOMBO)-எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாடு முழுவதும், நாட்டை சுற்றியும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது. கடற்பிராந்தியங்களிலும் காற்று அதிகரித்து வீசுவதால் மீனவர்களும்...
சூடான செய்திகள் 1

நீர் வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-மின்சார பொறியிலாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை பலப்படுத்தியுள்ள நிலையில், நீர் மற்றும் நுகர்வோர் அதிகார சபைகளின் விசாரணை அதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வார இறுதிநாள் பணிகள் மற்றும் அவசர புனரமைப்பு நடவடிக்கைகளையும்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்த ஆண்டவனின் ஆறுதல் பரிசு!

(UTV|COLOMBO)-யதார்த்தபூர்வமான அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தியுற்ற இலங்கை சீனி நிறுவனத்தின் (Lanka Sugar Company (Pvt) Limited) தொழிற் சங்கங்கள், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் மீண்டும் சீனிக்கூட்டுத் தாபனத்தைக் கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன....
சூடான செய்திகள் 1

சீரற்ற பொலித்தீன் உற்பத்தி பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை

(UTV|COLOMBO)-சீரற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.     பொலித்தீன் உற்பத்திகள் உரிய தராதரங்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ

(UTV|VENEZULEA)-வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன....
வகைப்படுத்தப்படாத

கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு

(UTV|CANADA)-கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில்...