Month : May 2018

சூடான செய்திகள் 1

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....
வகைப்படுத்தப்படாத

4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய வாலிபர்-(VIDEO)

(UTV|FRANCE)-மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள்...
வகைப்படுத்தப்படாத

ஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது

(UTV|OMEN)-அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார். அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம்...
வளைகுடா

கத்தார் நாட்டில் சவுதி அரேபியா பொருட்கள் விற்க தடை

(UTV|QATAR)-ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கத்தாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக்...
சூடான செய்திகள் 1

தெற்கில் இன்புளுவன்சாவினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா நோய் காரணமாக சிறுவர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கராப்பிட்டிய ஆதார வைத்தியாசாலையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலையில் அவசர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு முடியாத நிலை நிலவுகின்றது....
சூடான செய்திகள் 1

முகப்புத்தகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட காதலால் நடந்த விபரீதம்

(UTV|COLOMBO)-சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் என்றுமே செயற்பட்டதில்லை. அவள் மீது அளவு கடந்த பாசம். சிறுமி கையடக்க தொலைபேசி கேட்டதால் பெறுமதிவாய்ந்த கைபேசி ஒன்றினை பெற்றோர் வாங்கிக்கொடுத்துள்ளனர். சிறுமி கைபேசி வாயிலாக முகப்புத்தக கணக்கொன்றை...
சூடான செய்திகள் 1

பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் குறிப்பிட்ட பஸ்குறித்து அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாக குழுவின் மேல்மாகாண...
சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவரை காணவில்லை

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் கடற்றொழிலுக்கு சென்ற மூவர் காணாமற் போயுள்ளனர். மூன்று மீனவர்களும் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்றதாகவும், இதுவரை கரைக்கு திரும்பவில்லை எனவும் மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் எழுவைதீவை சேர்ந்த நோனிஸ் மெல்கம்,...
விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வசம்

(UTV|INDIA)-இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது. இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு மும்பை – வெங்கடே மைதானத்தில் நடைபெற்றது.   நாணயச் சுழற்சியில் வெற்றி...