Month : May 2018

சூடான செய்திகள் 1

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

(UTV|COLOMBO)-தமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் திகன பென நீர்த்தேக்கத்தில் முதலைகள் சுற்றித்திரிவதால் தாம் மிகவும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அகுரெஸ்ஸ – பாநதுகம – கோன்கஹ பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக இந்த முதலை...
சூடான செய்திகள் 1

புகையிரத வேலை நிறுத்தம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது. நாளை (31) வரையில் பணி நிறுத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித...
சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு யோசனை உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள்...
சூடான செய்திகள் 1

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்

(UTV|COLOMBO)-வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகள் இன்று (30) மீள ஆரம்பிப்பதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள்...
சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்

(UTV|COLOMBO)-நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்...
சூடான செய்திகள் 1

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

(UTV|COLOMBO)-பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ...
சூடான செய்திகள் 1

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

(UTV|COLOMBO)-நாட்டின் துறைசார் நிபுணர்களையும் பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்க்கும் தேசியப்பட்டியல் திட்டம் இன்று பலரையும் தொற்று நோய்க்குள்ளாக்கியுள்ளது. இப்பட்டியலுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எட்டாப்பொருத்தம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் இத்திட்டம் அமுலான 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-சிறுபோகத்திற்கான விவசாய காப்புறுதி சான்றிதழை வழங்கும் ஆரம்ப வைபவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஹம்பாந்தோட்டை நோனாகம கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறும்.   முதல் தடவையாக விவசாய...
சூடான செய்திகள் 1

மேல்மாகாணத்தில் புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு

(UTV|COLOMBO)-மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் சில ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தகுதிபெற்ற தமிழ் மற்றும் சிங்கள பட்டதாரி...
சூடான செய்திகள் 1

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-முக்கிய நதிகளின் நீர்மட்டம் வழமை நிலையில் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும்...