Month : May 2018

வகைப்படுத்தப்படாத

உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இந்தியா

(UTV|INDIA)-உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,...
வகைப்படுத்தப்படாத

விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர் கைது

(UTV|CHINA)-சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார்....
விளையாட்டு

மொஹமட் ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டு நடவடிக்கையின் பின்னர் அவருக்கு எதிரான தடை நீக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில்...
சூடான செய்திகள் 1

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...
சூடான செய்திகள் 1

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

(UTV|COLOMBO)-நாட்டின் தென்கிழக்கு பிரதேசத்தில் ஆழமான கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு , சப்ரகமுவ ,தெற்கு ,மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் வவுனியா...
வகைப்படுத்தப்படாத

ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் இடம்பெறுகின்றன

(UTV|COLOMBO)-உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. அசுத்தக்காற்றை சுவாசிக்கும் நிலைமை அபிவிருத்தியடையாத நாடுகளில்...
சூடான செய்திகள் 1

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்கட்சியின் கூட்டம்

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று (02) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற உள்ளது. விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று (02) மாலை 5...
கேளிக்கைசூடான செய்திகள் 1

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

(UTV|COLOMBO)-தமிழசினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமாருக்கு நேற்று  பிறந்த நாள். மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் பிறந்து இன்று உழைப்பால் சினிமாவில் சிகரம் தொட்டு நிற்கிறார். நேற்று  சமூகவலைத்தளத்தில் தனுஷ்,...
சூடான செய்திகள் 1

இன்று நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை சினிமா துறைக்கு பெரும் பங்காற்றிய கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை கௌரவிக்கும் வகையில் இன்று (02) நாடளாவிய ரீதியில் துக்க தினமாக அனுஷ்டிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன...
சூடான செய்திகள் 1

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

(UTV|COLOMBO)-பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் ​கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து...